Page 5 of 9
“ஆனா சித்தப்பாதானே காட்டச் சொன்னாரு”
“நீ ஸ்கூலுக்கு கிளம்பு நான் பாட்டிக்கு காட்டறேன் கிளம்புமா, புவனா ஐஷூவை ரெடி பண்ணி சீக்கிரம் ஸ்கூலுக்கு அனுப்பு” என கட்டளையிட புவனா உடனே புரிந்துக் கொண்டு ஐஷூவை அழைத்துக் கொண்டு தன் அறைக்குச் சென்றார்.
வெங்கடாச்சலமும் அந்த ஆல்பம் முழுவதும் தேடிப்பார்த்து ஓரளவுக்கு நன்றாக இருந்த தன்
...
This story is now available on Chillzee KiMo.
...
“பார்த்தேன் அண்ணி என்ன செய்றது விடுங்க”
“என்னவா நீ ஒண்ணு அந்த ஆல்பத்தை நீ கொண்டு வந்து கொடுக்காமலே இருந்திருக்கலாம்”
“என்னாச்சி அண்ணி”