Page 7 of 9
“உங்களுக்காகதான் காத்திருக்கேன், முக்கியமான விசயம் பேசனும் இப்படி வாங்க”
“சாப்பிட்டு பேசலாமா”
”பேசிட்டு அப்புறம் சாப்பிடலாம்” என அதிகாரமாகச் சொல்ல அவரும் நொந்தபடியே
”மாணிக்கம் சாப்பிட்டானா”
”எல்லாரும் சாப்பிட்டு தூங்கறாங்க, என்னாலதான் சாப்பிடவும் ... ோலாமா வேணாமா
This story is now available on Chillzee KiMo.
...
அவனிடம் வந்த மாணிக்கமோ