(Reading time: 51 - 101 minutes)

பிரசென்டேசனை ஆர்வத்துடன் கவனித்து வந்தாள்..

தனக்கு தேவையான பல தகவல்கள் கிடைக்க அனைத்தையும் குறிப்பு எடுத்து வைத்து கொண்டாள்..

அவள் வந்ததில் இருந்தே மூன்று ஜோடி கண்கள் அவளையே வட்டமிட்டு வந்தன...

மதியம் உணவின் பொழுதும் பவித்ரா ஆதியை தேட அவனோ இவள் கண்ணிலே பட வில்லை.. வேண்டும் என்றே மறைந்து கொண்டானோ??..  என்று எண்ணியவாறு ஒரு தட்டில் உணவை எடுத்து வைத்து கொண்டு ஓரமாக நின்று  சாப்பிட்டு கொண்டிருந்தாள்...

அப்பொழுது வெள்ளை வெளேறென்று  மெலுகு சிலையை போல, புடவையை கீழ இறக்கி கட்டி விரித்து விட்ட முடியும் ஹை ஹீல்ஷ் ம் அணிந்த மாடர்ன் பெண் ஒருத்தி சுற்றிலும் பார்த்தவாறே இவளை நோக்கி ஒயிலாக நடந்து  வந்தாள்...

அருகில் வந்ததும்

“ஹாய் பவித்ரா.. ஹவ்  ஆர் யூ??<spa

...
This story is now available on Chillzee KiMo.
...

ீ  “ என்று மனதுக்குள் மீண்டும்  திட்டியவள்

“அது எப்படி.?? நான் சொன்னா மட்டும் கேட்பார்..அதெல்லாம் மாட்டார்,..நீ வேற வழி  எதுவும் இருந்தால் யோசி..  “ என்றாள் சற்று நக்கலாக

“இல்ல பவித்ரா.. எனக்கு மிஷ்டர் ஆதித்யா வ பத்தி நல்லா தெரியும்.. அவர் உன்னை ரொம்ப

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.