(Reading time: 51 - 101 minutes)

“ஓ.. சாரி டா மச்சான்.. எனக்கு தெரியாது... நான் உன் மேரேஜ் அப்ப இங்க இல்ல.. “என்று கவின் சமாதானம் சொல்லி கொண்டிருக்க அதற்குள் ஆதி புயலென அந்த இடத்தை விட்டு வெளியேறி இருந்தான்...

அந்த குளிர்பானத்தை குடித்த சிறிது நேரத்தில் என்னவோ மாதிர் இருப்பதை போல இருந்தது பவித்ராவுக்கு.. தலையை சுத்த கண்கள் இருட்ட ஆரம்பித்தது…  கால்களை நகர்த்த முயல, அது முடியாமல் மெல்ல தள்ளாட ஆரம்பித்து இருந்தாள்...

அதை கண்டதும்  அதுவரை மறைந்து நின்று கொண்டிருந்த ரிஷி வேகமாக அவள் அருகில் வர, அதற்குள் ஆதி அவளை நெருங்கி இருந்தான்..

ஆதியை அங்கு காணவும் திடுக்கிட்ட ரிஷி வேகமாக நகர முயல, அவனையும் ஓங்கி அறைந்திருந்தான் கன்னத்தில்...

“ராஷ்கல்.. இதுவரைக்கும் நீ எனக்கு தொழில்

...
This story is now available on Chillzee KiMo.
...

“ஐயோ.. என்னத்த கொடுத்து தொலைச்சானோ??  “  என்று அவனை திட்டிகொண்டே வெளியில் சுற்றிலும் தேட, அங்கு எந்த மருத்துவமனையும் அருகில் இல்லை...  அவசரமாக தன் டாக்டர் பிரண்ட் ஒருத்தனுக்கு போன் பண்ணி கேட்க, அவன் போதை மருந்தாக இருந்தால் கொஞ்ச நேரத்துல சரியாகிடும்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.