(Reading time: 51 - 101 minutes)

ரிஷி.. உனக்கு இன்னும் சந்தேகம் னா  அவன்கிட்டயே போய் கேள்...

சே.. உன்னை போய் நான் தேடி பிடிச்சேன் பார்... எனக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும்.. “  என்றவாறு வேகமாக வெளியேறி  அறைக்கதவை அறைந்து சாத்தி விட்டு சென்றான் கோபமாக...

அப்பொழுது தான் பவித்ராவுக்கு ஞாபகம் வந்தது.. கான்பிரென்ஷ் ல்  யாரோ தன்னை உற்று பார்ப்பதை போலவே இருந்தது.. ஒரு முறை எதேச்சையாக திரும்பி பார்க்க அந்த ரிஷி மாதிரியே இருந்தது..

ஆனால் அதை அப்பொழுது அவள் கண்டு கொள்ளவில்லை... இப்பொழுது புரிந்தது எல்லாம்...

“ஐயோ.. மறுபடியும் அவசரபட்டுட்டேனா?? சே ஏன்தான் இப்படி இருக்கேன் நான்?? முன்னாடி எல்லாம் எதுனாலும் ஆராய்ந்து பார்த்து முடிவு எடுக்கும் நான் இப்ப ஏன் இவ்வளவு அவசராமா முடிவு பண்றேன்?? “  என்

...
This story is now available on Chillzee KiMo.
...

வ் போட்டுட்டு நல்லா ரெஷ்ட் எடு.. நைட்  நிறைய  பேசணும்.."  என்று  குறும்பாக கண் சிமிட்டியவன்  அவசரமாக கிளம்பி சென்றான்..

ந்த நாளை ஓட்டுவது பவித்ராவுக்கு பெரும் பாடாக  இருந்தது.. நொடிக்கொருதரம் அவனிடமே சென்று நின்றது அவள் மனம்.. அதுவும் நேற்று அவள்  நடந்து கொண்டது வேறு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.