Page 2 of 5
அக்காவின் முகத்தில் வந்த நிற மாற்றம் சாதனாவிற்கு அதிசயமாக இருந்தது ஆனால் பத்மாவதியின் முகமோ மெல்ல தெளிவானது...
சாதாரணமாக இருப்பதாக காட்டிக் கொள்ள பெருமுயற்சி செய்து,
“என்ன இரண்டு பேரும் இப்படி லுக் கொடுக்குறீங்க?” என்றாள் மஞ்சு.
“உன் ரூம் பக்கம் இருந்து சத்தமா பேச்சுக் குரல் கேட்கவே என்னவோன்னு பார்த்தோம். எங்கே அவர்??”
“ப்ராஜக்ட் விஷயமா போன்
...
This story is now available on Chillzee KiMo.
...
ப் பின் மெல்லியக் குரலில் மஞ்சுவின் காதில் முணுமுணுத்தான் மனோஜ்.
“மஞ்சு, ஒரு எமர்ஜன்சி சிச்சுவேஷன்! நான் லீவை கேன்சல் செய்துட்டு ஆபிஸ் போக வேண்டி இருக்கும்...”
“அதுக்குள்ளேயா??”