Page 4 of 5
இருக்கலாம்... அண்ணா, அண்ணி வேலைக்கு போயிடுவாங்க... ஜோதியும் காலேஜ் போயிடுவா... அம்மா மட்டும் தான் இருப்பாங்க... அவங்க அவங்க ரூம்ல இருப்பாங்க...” என்றான் மனோஜ் தயக்கத்துடன்...
மற்ற மூவர் முகத்திலும் ஏமாற்றம் தெரிந்தது...
“அம்மா ரொம்ப நல்ல டைப் அத்தை... அ...”
அவன் பேச்சில் குறுக்கிட்டு,
“அது தெரியும்... சும்மா தான் கேட்டேன்... பரவாயில்லை மஞ்சு
...
This story is now available on Chillzee KiMo.
...
தானே வந்தான்... அங்கே அவளுடைய வீட்டில் அவள் ஒரு சிறு தூசியை கூட அசைத்ததாக தெரியவில்லை... இங்கே...???
தயக்கத்துடன்,
“வேணும்னா சமையல் செய்ய ஒரு ஆள் அரேஞ் செய்யலாம்...” என்றான்...