தொடர்கதை - ஐ லவ் யூ - 27 - Chillzee Story
தமிழ்ச்செல்வி இதுவரை தங்க செயின் போட்டுக் கொண்டதில்லை. இப்போது அவள் கழுத்தில் கனமான தங்கத்தாலி இருந்தது.
அதை பார்த்து அவளுக்கு சந்தோஷமாகவும் இல்லை வருத்தமாகவும் இல்லை!
அவளுடைய தற்போதைய பிரச்சனை தலைவலி! தலைவலி என்றால் சாதாரண வலி இல்லை, தலையைப் பிளப்பது போல வலித்தது!
இந்த தலைவலி போதாது என்று அங்கிருந்த அமைதியான சுழல் கூடுதலாக அவளுக்கு எரிச்சலைக் கொடுத்தது.
பொய்க் கல்யாணம்! சடங்கு சம்பிரதாயம் எல்லாம் முடிந்த உடன் நேராக வீட்டிற்கு போகலாம் என்று அவள் நினைத்தது நடக்
...
This story is now available on Chillzee KiMo.
...
கையை நீட்டினான். நீட்டிய கைகள் தமிழ்ச்செல்வியை தொடும் முன்பே இடி விழுந்தது போல தாக்கப்பட்டவனாக நின்றான்.
அவனின் காதோரம் னோய்ங், னோய்ங் என்ற சத்தம். கன்னத்தில் தீப்பட்டது போன்ற எரிச்சல்.