Page 4 of 8
”அப்புறம் எப்படி கதையை புரிஞ்சிக்கிட்டு பார்க்கறீங்க”
“விளப்பரத்தில அத்தை நடந்த கதையை சுருக்கமா சொல்றாங்களே அதுவே போதும், எல்லாத்திலயும் என்ன ஓடுது, கல்யாணம் ஆகுது, அதுக்கப்புறம் வர்ற பிரச்சனைகள், கதாநாயகி கஷ்டப்படறா, அப்புறம் எப்படி சமாளிச்சி வாழ்க்கை ஓட்டறா, இப்படித்த ... ந்த பரிசும் இல்லையா
This story is now available on Chillzee KiMo.
...
”இதான் உன் பரிசு” என சண்முகம் சொல்ல அவனோ சிரித்தேவிட்டான்.