Page 8 of 8
இருக்காங்க, பார்த்தா தெரியலையா உங்களுக்கு”
“அதுக்காக இந்த வீட்டு பையனை விட்டுக் கொடுக்க முடியுமா”
“நீங்க சும்மா இருங்க அண்ணி வந்ததும் வராததுமா பஞ்சாயத்தை ஆரம்பிக்காதீங்க” என சொல்ல தாமரையோ வீராவிடம்
”என்னங்க நீங்க அவங்களை அண்ணின்னு கூப்பிடறீங்க” என கேட்க அவனோ தடுமாறினான்
...
This story is now available on Chillzee KiMo.
...
: 14pt;">Go to En idhayam kavarntha thamaraiye story main page