Page 5 of 12
“என்னாச்சு இந்த விருமாண்டிக்கு?? முன்பாவது காரில் வரும்பொழுது அவள் படிப்பை பற்றியோ இல்ல விளையாட்டு பயிற்சியை பற்றியோ விசாரித்து கொண்டு வருவான்...
இன்னைக்கு ஏன் இப்படி உர் னு வர்ரான்... சரியான சிடு மூஞ்சிதான்... “ என்று மனதிற்குள் திட்டி கொண்டே தன் வேடிக்கையை தொடர்ந்தாள்...
சிறிது தூரம் சென்றதும் ஏதோ நினைவு வர
“சார்... சார்... சார்...
...
This story is now available on Chillzee KiMo.
...
் கொண்டே அவள் இன்னும் பற்றியிருந்த தன் கையை இழுத்துக் கொண்டு முன்னே நடந்தான்...
மதுவுக்கு அப்பொழுதுதான் உரைத்தது தான் அவன் கையை பற்றியது...அதை நினைத்து இலேசாக கன்னம் சிவந்தாள்...