Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - ஐ லவ் யூ - 29 - Chillzee Story - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - ஐ லவ் யூ - 29 - Chillzee Story

I love you

லேப்டாப்பில் அலுவலக கணக்கை சரி பார்த்துக் கொண்டிருந்த சாய் மறுபடியும் யசோதாவை கவனித்தான். பிள்ளைகள் இருவரும் அவளின் ஒவ்வொரு பக்கம் அமர்ந்திருக்க, அவர்களுடன் பேச்சு கொடுத்துக் கொண்டு நோட்பேடில் எழுதிக் கொண்டிருந்தாள்.

எல்லாம் சாதாரணமாக இருந்தது - யசோதாவின் அந்த சின்ன புன்னகை தவிர்த்து.

லேப்டாப்பை மூடி விட்டு எழுந்தான்.

“யசோ, ஹாப்பி மூட்ல இருக்க போலருக்கு!?”

“இரண்டு பேரும் டேப் பார்த்துட்டே இருங்க நானும் டாடியும் ஒரு வாக் போயிட்டு வரோம்”

நோட்பேடை தூக்கிப

...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...

nt-size: 14pt;">Go to I Love You story main page

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site’s content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

About the Author

Chillzee Story

Chillzee Story's Popular stories in Chillzee KiMo

  • Katru kodu kannaaleKatru kodu kannaale
  • Nija vaazhkkai kathal kathaigalNija vaazhkkai kathal kathaigal
  • Unnai kan thedutheUnnai kan theduthe
  • Vetri'yin SelviVetri'yin Selvi

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - ஐ லவ் யூ - 29 - Chillzee Storysaaru 2019-08-13 13:36
Nice update
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஐ லவ் யூ - 29 - Chillzee Storymadhumathi9 2019-07-13 18:59
wow yaso ninaikkira maathirithaan nadakkumo? nice epi. (y) waiting to read more. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஐ லவ் யூ - 29 - Chillzee StoryAdharv 2019-07-13 14:15
Vettri kudika mattra :eek: :D not bad!! Yasho's imagination was :cool: but indha a m udhi ni yen ippo phone pananga facepalm ini than attam armabikumo?? 😍😍 Nice update ma'am 👏 👏👏 👏👏 👏 waiting to read next update. Thank you!!
Reply | Reply with quote | Quote
Log in to comment

Discuss this article

INFO: You are posting the message as a 'Guest'


Anusha Chillzee's Avatar
Anusha Chillzee replied the topic: #1 04 Apr 2020 21:01
Take a bow friends 😘🥰🥰😍
Fantastic story (y)
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #2 20 Oct 2019 08:40
மடித்து வைத்திருந்த கால்களை நீட்டினாள் தமிழ்ச்செல்வி. அது எங்கேயோ இடித்துக் கொண்டது. கண்ணைத் திறந்துப் பார்த்தாள். உடனே ஒன்றும் புரியவில்லை.

“செல்வி” அவளின் கையை பிடித்துக் கொண்டு ஒரு தலையணையை முதுகுக்கு வைத்துக் கொண்டு கட்டிலில் உட்கார்ந்திருந்தான் வெற்றி.

எங்கே இருக்கிறாள் என்பது தமிழ்ச்செல்விக்கு புரிந்துப் போனது.

“ஓ, நான் தூங்கிட்டேன் போல இருக்கு. மன்னிச்சுக்கோங்க”

“செல்வி, என்னால நீ உட்கார்ந்தே தூங்குற. நான் தான் உன் கிட்ட நன்றி சொல்லனும்”
***
Don't miss it!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...ou-chillzee-story-36
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #3 21 Sep 2019 21:13
சென்னைக்கு திரும்பி வரும் ரயில் பயணம் அழகான அனுபவமாக இருந்தது.

போகும் போது யசோதாவும், தமிழ்ச்செல்வியும் அரட்டை அடித்தார்கள். இப்போது அவர்களுடன் வெற்றியும் வந்து சேர்ந்துக் கொண்டான்.

சாய் பிள்ளைகளுடன் விளையாடுவதால் அங்கே போரடிப்பதாக அவன் சொன்னதை இரண்டு பெண்களுமே கேள்வி கேட்கவில்லை.

கொஞ்சம் நேரத்தில் பிள்ளைகளை பார்த்து வருகிறேன் என்று யசோதா போய் விட, வெற்றியும், தமிழ்ச்செல்வியும் மட்டும் தனியாக இருந்தார்கள்.

வெற்றி அவனுடைய பயண அனுபவங்களை தமிழ்ச்செல்வியுடன் பகிர்ந்துக் கொண்டான்.
*****
Don't miss it!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...ou-chillzee-story-35
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #4 15 Sep 2019 05:17
ரோலர் கோஸ்டரில் எதிர்பாராமல் மேலிருந்து விழுவது போல தமிழ்ச்செல்விக்குள் துளிர் விட்ட உணர்வுகளும் அடங்கிப் போனது.

அதிகமாக யோசிக்கும் வாய்ப்பை அவளுக்கு கொடுக்காமல் யசோதா, சித்தார்த், சித்தாரா, தீபக், தீக்ஷிதா என்று ஒரு பட்டாளம் அங்கே வந்தார்கள்.

“மாங்கா பறிக்குறாங்களாம் பார்க்க போகலாம் வா தமிழ்”

உரிமையாக தமிழ்ச்செல்வியின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு நடந்தாள் யசோதா.

சிலு சிலுவென அடித்த ஆற்றங்கரை காற்று குளிர வைத்தது. பார்க்கும் திசை எங்கும் பசுமையான மரங்கள் கண்களை குளிர்வித்தது.

***************

Don't miss it!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...ou-chillzee-story-34
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #5 24 Aug 2019 19:19
“கல்யாணம் என்பது விளையாட்டு சமாச்சாரம் இல்ல தமிழ்ச்செல்வி. பெரிய விஷயம். தாலி கட்டுறதுக்கு முன்னால அவன் எப்படி இருந்தான் அவ எப்படி இருந்தாங்குறது முக்கியம் இல்லை. அதுக்கு மேல எப்படி வாழ்ந்தாங்க என்கிறது முக்கியம்.”

தமிழ்ச்செல்வி புரிந்தது என தலை ஆட்டினாள்.

ராஜமாதா சந்திரிகா தனியாக உட்கார வைத்து அறிவுரை மழை பொழிந்தால் அவள் வேறு என்ன செய்ய முடியும்.

அரசி சந்திரிகா பக்கத்தில் ஊமை அரசியாக அமர்ந்து இருந்தாள்.

எப்போதும் தமிழ்ச்செல்விக்கு துணை இருக்கும் யசோதாவை கூட வேண்டாம் என்று சொல்லி தமிழ்ச்செல்வியை மட்டும் உட்கார வைத்து

**********

Don't miss it!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...ou-chillzee-story-33
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top