Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (4 Votes)
தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 11 - சசிரேகா - 5.0 out of 5 based on 4 votes
Pin It

தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 11 - சசிரேகா

unnale-ennaalum-en-jeevan-vazhuthe

மானாமதுரை

கோபமாக வீடு வந்து சேர்ந்தான் முத்துநிலவன், வீட்டின் வாசல் படியில் சோகமாக அமர்ந்திருந்த கார்த்திகேயனை கண்டதும் எதுவும் புரியாமல் அவனிடம் வந்து நின்றான்

டேய் டேய் கார்த்திஎன அழைக்க அவனோ கப்பல் கவிழ்ந்துப் போனதை போல முகத்தை வைத்துக் கொண்டு இருப்பதைக் கண்டு

டேய் கார்த்திஎன அவனது தோளை உலுக்கவும் உடனே சுயஉணர்வு பெற்றவன் போல முத்துவை பாவமாகப் பார்த்தான்

என்னடா ஆச்சி ஏன் இப்படி முகத்தை வைச்சிருக்க

ம்ஹூம்என்றான் அதற்கு முத்துவோ

சரி நான் சொல்றதை நல்லாக்கேளு, நாளைக்கு ஒரு 15 பேருக்கு பிரியாணி வேணும் பார்சல் பண்ணி காலேஜ்க்கு கொடுத்து விடு புரியுதா டேய் காதுல விழுதா இல்லையாஎன கேட்க அவனோ தலையை மட்டும் சரியென ஆட்ட

என்னத்த கேட்டிச்சி எங்க நான் சொன்னதை திருப்பிச் சொல்லுஎன கேட்க அவனோ பொறுமையாக

”15 நாளுக்கு பிரியாணி காலேஜ்க்கு அனுப்பனும்என சொல்ல அவனோ அதிர்ந்தான்.

டேய் என்னடா ஆச்சி உனக்கு, அது 15 நாளுக்கு இல்லை 15 பேருக்கு அதுவும் நாளைக்கு மட்டும்தான் புரியுதாஎன கத்த அவனோ மலங்க மலங்க அவனைப் பார்த்து

என்ன அண்ணா சொன்னீங்கஎன கேட்க நொந்து போய் அவன் பக்கத்தில் அமர்ந்தான் முத்து, அவன் அமரவும் அவனது தோளில் சாய்ந்துக் கொண்டான் கார்த்தி

என்னாச்சி கார்த்தி ஏதாவது பிரச்சனையா

ம்என்றான்

என்ன விசயம் சொல்லு நான் தீர்த்து வைக்கறேன்

எனக்கு மகா வேணும்

மகாவா அதான் வீட்ல இருக்காளே அப்புறம் என்ன

அவளையும் என்னையும் பிரிச்சிட்டாங்க

யார்டா செஞ்சது

அம்மாஎன சொல்ல அப்போதுதான் காலையில் தான் மாணிக்கத்திடம் பேசியது நினைவுக்கு வரவே ஒன்றும் அறியாதவன் போலவே கார்த்தியிடம் பேசி வைத்தான்

அம்மாவா அவங்க எப்படிஎன கேட்க கார்த்தியோ

காலையில அப்பா என்னை கூட்டிக்கிட்டு அம்மாவை கூட்டிவர போனாருண்ணா அங்க என்ன

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • AndrilAndril
  • I MyselfI Myself
  • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
  • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
  • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
  • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
  • Un nesam en suvasamUn nesam en suvasam
  • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 11 - சசிரேகாmadhumathi9 2019-07-18 12:22
:clap: nice epi sasi (y) big,big :thnkx: 4 big epi.vaishu thaniya veru aalodu pogavum bayanthu vitten.but adhu avanga amma seitha aalthaan endru therinthu nimmathi aanathu. :-) eagarly waiting 4 next epi.peria padhivai podavum indraiya epiyodu mudinthuvidumo endru ninaiththen.but innum irukku endru therinthathum mikka magizhchi. :grin: kathai viruviruppaaga poguthu. :GL:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 11 - சசிரேகாAdharvJo 2019-07-17 20:55
:clap: :clap: sema viruvirupana adhiyayam sasi ma'am (y) seeing the number of pages :eek: innaikkum nalaikkum padhi padhi padikalamnu ninaichen….but read in one go :dance: Awesome screen play!! :hatsoff:
Nice to see marupatta siva aunty 8) vaidhegiyum avanga appa pattri therindhu kondadhu double dhamakka at this phase of the series :cool: tholai vittadhu!
Karthi, Muthu varum katchigal very funny n entertaining :D :lol: but no feeling pavam far baby bro :P
vaishu's firmness until she saw Muthu was superb (y) thath's and vaish convo was interesting but Muthu-vai parthu mayangitangale ji facepalm thatha indha promise vangamal irundhu irundhal nala irukkum...pch!! Muthu manasai matha athanai sulabama? :no: but vaish oda dilemma is really not required...en kitta anupunga naa clarify pani viduren :P bag landhu yena eduthanga?? tsunami apo koduthadha?? curious to read the coming updates. thank you and keep rocking!! :hatsoff: to ur magnificent efforts.
Reply | Reply with quote | Quote
+1 # WowJoraks 2019-07-17 20:49
Hi Sasi Mam,
Super long epi😊.., enjoyed ur stories whatever u posted in chillzee..,interesting.., waiting for next week👍😊👌
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 11 - சசிரேகாmadhumathi9 2019-07-17 20:34
wow 34 pages :dance: heyyyy.superoooo sooooper. :clap: :clap: big big :thnkx: 4 this big epi. (y) :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 11 - சசிரேகாsasi 2019-07-18 09:24
Quoting madhumathi9:
wow 34 pages :dance: heyyyy.superoooo sooooper. :clap: :clap: big big :thnkx: 4 this big epi. (y) :clap:

ஹாய் மதுமதி என்னப்பா அவ்ளோதானா கமெண்ட் இன்னும் உங்ககிட்ட இருந்து நான் நிறைய எதிர்பார்த்தேன் இருந்தாலும் உங்க கமெண்ட் சூப்பர் எப்பவுமே என்னை உற்சாகப்படுத்திக்கிட்டே இருக்கும் நன்றி
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 11 - சசிரேகாதீபக் 2019-07-17 18:45
Sis first of all bigggggg :thnkx: for the long update. Today's episode is really fantastic :clap: . Vaidehi gave good nose cut to her father. Muthu father handled the situation superbly
(y) . Vaishnavi and Muthu's grand pa conversation super especially the promise both did on same person :yes: . Eagerly waiting for vaishnavi response after knowing the truth in the upcoming episode. :GL: for next episode expectations increases more from sis :dance:
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top