Page 3 of 20
”இப்ப எதுக்கு வந்திருக்கீங்க” என கேட்க சாவித்ரியோ
”இதப்பாரு அந்த ஆர்டரை உனக்கே தந்துடறாராம் பேசாம அப்பா கடையிலயே வேலை பாரு”
”இல்லைம்மா அந்த ஆர்டர் கொடுத்தவன்கிட்ட நான் பேசிட்டேன், நாளைக்கு என்கிட்டயே ஆர்டர் தர்றதா சொல்லிட்டான், நான் வேற இடத்தில கடையை போட்டு வியாபாரத்தை பார் ... span>, பணம் எங்கிருந்து வருது, உன் மாமனார் தரேன்னு சொன்னாரா, அப்படி எதாவது தப்பான காரியம் செஞ்ச, காலை உடைச்சி அடுப்பில வைச்சிடுவேன் பாண்டியா
This story is now available on Chillzee KiMo.
...