Page 4 of 5
பட வேண்டாம்.”
“சரியான ஜோடியா இருக்காங்க”
“நல்லா இருங்க”
ஒவ்வொருவர் ஒவ்வொன்று சொல்ல, தமிழ்ச்செல்விக்கு சங்கடமாக இருந்தது.
அவளுக்கு சம்மந்தமே இல்லாத நாடகத்தின் நடுவே இருப்பதை போல இருந்தது.
“வலதுக் கால எடுத்து வச்சு உள்ளே போம்மா”
தர்மசங்கடத்துடன் வலதுக் காலை எடுத்து வைத்து வீட்டினுள் சென்றாள் தமிழ்ச்செல்வி.
“தங்கம், எல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கம், திவான் ஒரு பக்கம் இருந்தது. ஆனால் இரண்டும் ஒன்றை ஒன்று பார்ப்பது போல இருந்தது.
“நான் திவான்ல படுத்துக்குறேன். நடுல ஸ்க்ரீன் போல ஏதாவது வச்சா - அப்படி ஏதாவது இருக்குமா?”