(Reading time: 9 - 18 minutes)
I love you
I love you

வரவும் அவளை கட்டாயப் படுத்தி அம்மாவை சந்திக்க வர சொன்னேன்”

“இப்போ எனக்கு புரியுது ஏன் அவங்க சொல்லாம பிரான்ஸ் போனாங்கன்னு.”

“ஆமா, அவளுக்குப் பயம். எங்கே நான் அவ பயந்த மாதிரியே வீட்டுக்குள்ளே அவளை வச்சிருவேன்னு அவளுக்கு பயம்”

“நீங்க உங்க அம்மா கிட்ட உண்மையை சொல்லி இருக்கலாம்”

“உண்மையை சொன்னதால தான் முழிச்சிட்டு இருக்கேன். நான் காதலிக்குறேன்னு

...
This story is now available on Chillzee KiMo.
...

ாப்பிட கூப்பிட வந்தேன். மறந்தே போயிட்டேன்”

“வா, பேசிட்டே நடப்போம். ஏன் செல்வி கல்யாணம் வேண்டாம்னு சொல்ற?”

“ஆம்பளைங்க விஷயத்துல என்னுடைய அனுபவம் அப்படி சொல்ல வச்சிருக்கு. கடைசியா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.