(Reading time: 11 - 21 minutes)
Yaanum neeyum evvazhi arithum
Yaanum neeyum evvazhi arithum

சர்வதிகாரியாக இருக்க முடியாது. மனதில் காதல் என்ற தென்றல் வீச ஆரம்பித்து விட்டது. இனி அவனால் போர் வாள் ஏந்தி நிற்க முடியாது….

யாகினியின் எண்ண ஓட்டத்தை அறியாத ராஸ்பின் தன்னுடன் பேசிக் கொண்டே மீண்டும் ஷட்டில் ஸ்டேசனை நாடி சென்றான். சற்று நேரத்தில் அவனுடைய ஷட்டில் கிளம்பும் ஓசை கேட்டது.

‘போய் விட்டான் அந்த பைத்தியக்காரன்…. இது நைதியாஸின் உறுதியான ஆட்சியை ஆட்டம்

...
This story is now available on Chillzee KiMo.
...

் ஸ்கூல் ஆஃப் தாட்… இப்பவே எதுக்கு அதை பற்றி பேசிட்டு… நாம கிளம்பலாமா?"

"போகலாம்…" ஹனிகா அவர்களுடன் ஷட்டிலில் ஏறினாள்.

அங்கு கட்டி போடப்பட்டிருநத கர்ஸானை பார்க்கவும்..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.