(Reading time: 10 - 19 minutes)
Kipi to kimu
Kipi to kimu

புரிந்துக் கொண்டேன்.  இனி அதிகமாக கடிதம் எழுதம் போறேன்.

நானும் லெட்டர் எழுதுறேனு இத்தன லெட்டர் சேட் செய்யற மாதிரி எழுதிட்டு இருக்கேன். உனக்கு புரியுதா? (எத்தனை பேருக்கு புரிஞ்சதோ தெரியல) எனிவே நாம நேர்ல சந்திக்கப் போறோம் பீலிங் ஹேப்பிடா.

நீ டூடுல்ஸ் பத்தி ஒரு லெட்டர்ல மென்ஷன் பண்ணி இருந்தியே அதை ஸ்ரீகாகிட்ட காமிச்சேன்.

“பாருடா உன் தலைல இருக்கற நட்டு போல்டு சரியா இருக்கானு . . கிறுக்கு பயலே”   

உன் லெட்டர் படிச்சிட்டு அவன் முகத்த பாக்கணுமே ஹ ஹ ஹா “யான் பெற்ற இன்பம் பெறட்டும் . . பெறட்டும்”

ஓ.கே டியிர் . . சீ யூ சூன் . .

                                                     With lots of love and affection

                                                            கிபி

                                                          24/08/2018

முடிவுரை . . .

இக்கதையில் கடிதம் முக்கிய இடம் பிடித்திருக்கிறது. தொடக்கத்தில் சற்றே தயக்கத்துடன்தான் கதையை தொடங்கினேன்.

அனைவரின் ஆதரவும் பாராட்டமும் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. என் கதைக்கு கமெண்ட்ஸ் எழுதி . . லைக், லவ், வாவ் போட்ட அனைவருக்கும் உள்ளம் கனிந்த நன்றிகள்.

Adharv jo

Madhumathi

Ravai uncle

Prathap Jansi

Durga

Janaki

Jebamalar

Yugi

Anu22

R.K.

உங்கள் கமெண்ட்ஸ் மூலம் தங்கள் கருத்துகளையும் பாராட்டையும் அளித்தமைக்கு மிக்க நன்றி.

மீண்டும் சந்திப்போம்.

முற்றும்

Episode # 08

Go to Kipi to Kimu story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.