Page 2 of 5
அவனுக்குன்னு ஒருத்தி வேணும். வெற்றிக்கு மனைவியா இல்லாம அவனுக்கே அவனுக்குன்னு கிடைக்காம போன அம்மாவாவும் இருக்குற ஒருத்தி வேணும்.
வெற்றி கல்யாணம்ன்னு முத முதல் நான் யோசிச்சதும் அப்படி தான்”
யசோதா பெயரை குறிப்பிட்டு சந்திரிகா சொல்லவில்லை. தமிழ்ச்செல்விக்கு புரிந்தது.
“நீ சின்ன பொண்ணு. குருவி தலயில பனங்காயை வைக்குறதுப் போல பெரிய பொறுப்பை உனக்கிட்ட கொடுத
...
This story is now available on Chillzee KiMo.
...
்களில் இருந்த மொத்த நகங்களையும் கடித்து துப்பிக் கொண்டிருந்தாள் தமிழ்ச்செல்வி.
“செல்வி பார்த்து. விரலையும் கடிச்சு துப்பிடாத?”
வெற்றியின் குரல் அவளை துள்ளி எழ வைத்தது.