(Reading time: 7 - 13 minutes)
I love you
I love you

தொடர்கதை - ஐ லவ் யூ - 34 - Chillzee Story

ரோலர் கோஸ்டரில் எதிர்பாராமல் மேலிருந்து விழுவது போல தமிழ்ச்செல்விக்குள் துளிர் விட்ட உணர்வுகளும் அடங்கிப் போனது.

அதிகமாக யோசிக்கும் வாய்ப்பை அவளுக்கு கொடுக்காமல் யசோதா, சித்தார்த், சித்தாரா, தீபக், தீக்ஷிதா என்று ஒரு பட்டாளம் அங்கே வந்தார்கள்.

“மாங்கா பறிக்குறாங்களாம் பார்க்க போகலாம் வா தமிழ்”

உரிமையாக தமிழ்ச்செல்வியின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு நடந்தாள் யசோதா.

சிலு சிலுவென அடித்த ஆற்றங்கரை காற்று குளிர வைத்தது. பார்க்கும் திசை எங்கும் பசுமையான மரங்கள் கண்களை குளிர்வித்தது.

தோப்பில் குவித்து வைத்திருந்த மாங்காய்களில் இருந்து இரண்டு மூன்று காய்களை எடுத்து சித்

...
This story is now available on Chillzee KiMo.
...

ல ஒருத்தரையும் காணும். அமைதியா இருந்துச்சு. நீங்க எல்லாம் கும்பலா தோப்புக்கு போனீங்கன்னு பெரியம்மா சொன்னாங்க” – வெற்றி.

“அத்தை கும்பலா போனோம்னு சொன்னாங்களா, இல்லை தமிழ்ச்செல்வியும் எங்க

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.