(Reading time: 11 - 21 minutes)
Pottu vaitha oru vatta nila

“மஞ்சு, நான் கிளம்பியாகனும்.... நீ இப்போ எழுந்திருக்கலைனா, உன்னை விட்டுட்டு போயிடுவேன்... வா மஞ்சு... ப்ளீஸ்டா... எழுந்துக்கோ...”

“ப்ச்... மணி என்ன ஆச்சு???”

“எய்ட்”

“என்னது????” திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தவள்,

“சீக்கிரமே என்னை எழுப்பி விட்ருக்க கூடாதா???” என்று அவனை கோபித்துக் கொண்டாள்!

“ஹ்க்கும்!!!! அரை மணி நேரமா கூப்பிடுறேன்... ச

...
This story is now available on Chillzee KiMo.
...

ு!

ஒருவழியாக இருவரும் பத்து மணிக்கு ஆபிஸ் வந்து சேர்ந்தார்கள்...

மஞ்சு அவளுடைய க்யூபிற்கு வந்த உடன்,

“மஞ்சூசூசூசூசூசூசூ....” என ஆரவாரமாக அவளை வரவேற்றாள் அமுதா.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.