Page 5 of 7
மஞ்சு பக்கம் பார்த்தாள் அமுதா... அவள் மேஜை மீது கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்... அவள் பதில் சொல்ல போவதில்லை என்பது புரியவும்,
“ஆல்மோஸ்ட் டன் மனோஜ்...” என்றாள் அமுதா.
“அவர் சாப்பிட்டாச்சா கேளு அம்மு...” என்று மெல்லியக் குரலில் தோழியிடம் சொன்னாள் மஞ்சு.
அமுதாவிற்கு அவர்கள் இருவரின் நடவடிக்கை வேடிக்கையாக இருந்தது.
"இரண்டுப் பேரும் நேராவே பேசிக்
...
This story is now available on Chillzee KiMo.
...
ுங்க...”
“ஈவ்னிங் நான் எப்போ வருவேன்னு தெரியலை...”
‘இட்ஸ் ஓகே... நான் பஸ்ல கிளம்பிடுறேன்... நீங்க கார்ல வாங்க...”
“தேங்க்ஸ் டா... அப்புறம் வீட்டுல பேசுவோம்...”