Page 6 of 7
அவன் அங்கிருந்து சென்ற பின்பும், மற்றவர்களின் கவனம் திரும்புவதற்காக இரண்டு நிமிடங்கள் அதே இடத்தில இருந்து விட்டே சென்றாள் மஞ்சு...
அவளின் குணம் அப்படி!!!
அன்று இரவும் ஒன்பது மணி போல தான் வீடு வந்தான் மனோஜ்...
மற்ற நாட்களைப் போலவே அன்றும் அவனுக்காக சாப்பிடாமல் காத்துக் கொண்டிருந்தாள் மஞ்சு...
...
This story is now available on Chillzee KiMo.
...
எல்லாம் தாண்டி கொஞ்சம் மாசம் ஆச்சு! இப்போ முழுக்க முழுக்க மஞ்சுதாசனா மாறியாச்சு...” என்றான் காதலுடன்.
“எங்கம்மா மட்டும் நான் எப்படி உங்க கிட்ட பேசுறேன்னு பார்த்தா ஆச்சர்யப்பட்டு மயக்கம்