Page 2 of 11
“என்னய்யா கேட்டீங்க?”
அவனின் பேச்சில் இருந்த அப்பாவித்தனமும் இனிமையும் அபினவிற்கு பிடித்திருந்தது.
“உன்னை தான். பேரு என்ன?”
“அருண்”
“உன் நாய் குட்டி பேரு என்ன அருண்?”
“சீசர்”
“க்யூட் பப்பி! நீ விளையாடப் போகலையா அருண்?”
“நானும் சீசரும் விளையாடிட்டு இருந்தோம்”
“ஏன் சீசர் கூட விளையாடுற? எல்லோரும் கிரிக்கெட் விளைய
...
This story is now available on Chillzee KiMo.
...
ாங்க” என்றான் இன்னொருவன்.
“என்னை அப்புறம் எங்கம்மா விளையாடவே விடமாட்டாங்க” என்றான் அடுத்த சிறுவன்
அருணின் முகம் விழுந்துப் போனது. விட்டால் அழுது விடுவான் போல இருந்தது.