Page 5 of 11
“என்னோட விளையாடுறேன்னு சொன்னீங்க. எங்கே போறீங்க? வாங்க விளையாடலாம்”
“அருண் நாளைக்கு விளையாடலாம். இன்னைக்கு லேட் ஆச்சுப்பா”
அபினவ் சிறுவனிடம் தன்மையுடன் விளக்குவதை யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் தென்றல்வாணன்.
அருண் அபினவின் கையைப் பிடித்து தடுப்பதை பார்த்து உள்ளே இருந்து வந்தாள் அஹல்யா.
“அருண் அவர் கையை விடு. இதுவரைக்கு விளையாடினதுக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
ட இப்படி இருக்காங்க?”
“அதைப் பத்தி நான் சொல்றது இருக்கட்டும். நீ என்ன செய்றேன்னு உனக்குப் புரியுதா?"
இன்ஸ்பெக்டரின் கேள்வியில் தலை கால் ஒன்றும் புரியவில்லை அபினவிற்கு!