Page 7 of 11
“மறக்க எல்லாம் இல்லை மேடம். வேலையே சரியா இருக்கு” என்றான்.
அவனை ஒரு மாதிரியாக பார்த்து விட்டு கிச்சனுக்கு சென்றாள் சத்யா.
டிவியை ஆன் செய்த தென்றல்வாணன் “நீ உட்காரு அபினவ். டிவி பாரு. நான் ட்ரெஸ் சேன்ஜ் செய்துட்டு வந்திடுறேன்” என்று சொல்லிவிட்டு சென்றான்.
டிவியில் ஓடிக் கொண்டிருந்த நியூஸை இரண்டு நிமிடங்கள் கவனித்த அபினவை கிச்சனில் இருந்து வந்த பக்கோட
...
This story is now available on Chillzee KiMo.
...
தான் தெரியும்”
“எந்த ஒய்ஃப் தான் அவங்க ஹஸ்பன்ட்டை விட்டுக் கொடுத்திருக்காங்க!”
“இந்தா உனக்கு பிடிச்ச வெண்டைக்காய் பக்கோடா. நீ வரேன்னு அவர் சொன்னதுக்காக தான் செய்தேன்”