Page 8 of 11
“தேங்க்ஸ்க்கா”
“ஆமாம் என்ன அதிசயமா வீக் டேல, இன்ஸ்பெக்டர் சாரே சப்-இன்ஸ்பெக்டர் சாரை வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கார். என்ன விஷயம்?”
“பெருசா ஒன்னுமில்லக்கா”
“அப்போ சின்னதா என்னவோ இருக்கு! அது என்னன்னு சொல்லு”
அஹல்யாவின் ஞாபகம் வந்து போகவும், அபினவின் முகம் சிவந்தது.
“என்ன பொண்ணு மாதிரி வெட்கப் படுற? என்னப்பா என்ன விஷயம்??? கல்யாண
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்லு!” என்று சொல்லி அனுப்பி வைத்தாள்.
டிவியில், இந்தியா தென் ஆப்பிரிக்கா ஒரு நாள் கிரிக்கெட் ஓடிக் கொண்டிருந்தது. சுவாரசியமாக சென்ற மேட்சை தென்றல்வாணனும் அபினவும் கதை பேசிக் கொண்டும்,