Page 5 of 5
விஜய் அஜயின் அறை எங்கே இருக்கிறது என்று சொல்லி இருந்ததால், ஈஸியாகவே அவனின் அறையை கண்டுப்பிடித்தாள்.
விஜய் சொன்னது போல அந்த அறை கதவு திறந்து தான் இருந்தது!
சத்தம் போடாமல் மெல்ல நடந்து சென்றாள்.
அஜய் நல்ல தூக்கத்தில் இருந்தான். அவன் படுத்திருந்த கட்டில் சுவரை ஒட்டி இருந்தது!
மெல்ல கட்டிலுக்கு பக்கத்தில் சென்றவள், அவன் கட்டிலின் நடுவில் படுத்தி
...
This story is now available on Chillzee KiMo.
...