Page 2 of 3
வீணா வேகமாக திட்டமிட்டுக் கொண்டிருந்த போது, வீட்டில் இருந்தபடி கீதாவும் ஆழ்ந்த சிந்தனையில் தான் ஆழ்ந்திருந்தாள். அலுவலகத்தில் இருந்து தாமதமாக வந்த ராஜீவ், அதை பற்றி எதுவும் கேட்காது சிந்தனையில் ஆழ்ந்திருந்த மனைவியை ஒரு பார்வை பார்த்து விட்டு, உடை மாற்றி வந்தான். அதன் பின்னும் அவள் அவனை கண்டுக் கொள்ளாதிருக்கவே, அதற்கு மேல் பொறுக்க முடியாமல், அவள் அருகில் சென்று அமர்ந்தான்,
"ஹலோ கீத்ஸ், என்ன அப்படி எ
...
This story is now available on Chillzee KiMo.
...
வீங்களா? என்கிட்டேயே சொல்றீங்க ரொம்ப தைரியம் தான்..." என்றாள் கீதா பொய் கோபத்துடன்.