(Reading time: 9 - 17 minutes)
I love you
I love you

“வாவ்! தமிழ் உன் ஸ்கின் ரொம்ப அழகா மின்னுது”

“நான் பிறந்து வளர்ந்தது கிராமத்துல சித்தாரா. அதனால அப்படி தான் இருக்கும்”

சித்தாரா தமிழ்ச்செல்வியின் கை விரலை தொட்டுப் பார்த்தாள்.

“ஆனால் மென்மையா இல்லை. ரப்பா இருக்கு. உனக்கு நான் க்ரீம் தரேன்”

“எனக்கு அது எல்லாம் வேண்டாம் சித்தாரா”

“இப்படி வேண்டாம்னு சொல்லக் கூடாது. முதல்ல இந்த சுரிதாரை

...
This story is now available on Chillzee KiMo.
...

ம் சிவக்க அதை இழுத்து மூடிக் கொண்டாள்.

அவள் இருந்த கோலத்தை பார்த்து அதிர்ந்து போய் நின்றிருந்த வெற்றி மெல்ல சமாளித்துக் கொண்டு ஒன்றும் பேசாமல் அறையில் இருந்து வெளியே சென்றான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.