(Reading time: 25 - 50 minutes)
Kaathoduthaan Naan Paaduven
Kaathoduthaan Naan Paaduven

அவன் பார்வை அதில் சென்று நிக்க, அதை கண்டவள் கன்னம் சிவந்து போனது....

“வந்து.....  அத்தை தான் .. இந்த போட்டோவை பார்த்து கொண்டிருந்தால் பாப்பா  உங்களை மாதிரி இருக்கும் னு  இதை  கொண்டு வந்தாங்க... “ என்றாள் மெல்லிய குரலில் தயக்கமும் வெக்கமும் கலந்த குரலில்...

உண்மை என்னவென்றால், அவளாகத்தான் தன் தந்தையிடம் சொல்லி இந்த போட்டோவை  ரெடி பண்ணி இரு

...
This story is now available on Chillzee KiMo.
...

டியே வைத்து கொண்டிருந்தான்....

அவள் வயிற்றில் இருந்து கையை எடுக்க மனமே வரவில்லை.. அவளுக்கு கால் வலிக்க ஆரம்பித்தது.... காலை மாற்றி வைத்து கொண்டு நின்று  கொண்டிருந்தாள் அவனையே ஓர

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.