(Reading time: 6 - 11 minutes)
Ninaivil vazhum nijam
Ninaivil vazhum nijam

வந்திருக்கலாம்ல. ஒரு கால் பண்ணியிருக்கலாம்ல .. என கேள்வி கணைகளை தொடுத்து கொண்டே போனான் ஆரிக். கொஞ்சம் மூச்சு விட்டுக்கோ..அப்படியே நான் பேசுவதற்கும் வாய்ப்பு கொடு என்று சொல்லிக்கொண்டே தன் கை பையை திறந்து கைதுண்டை எடுத்து அவனிடம் நீட்டினாள். துடைத்து கொண்டே முகம் பார்த்தவனிடம் உனக்கு கால் பண்ணினேன் நீ எடுக்கல. ஷோ அம்மாக்கு பண்ணிணேன் நீ இங்க இருக்கிறதா சொன்னாங்க. அதான் ஏர்போர

...
This story is now available on Chillzee KiMo.
...

் பேசி என் வாய் டையர்டாகிட்டு அதனால காலைல பேசுவோம் குட் நைட் என்று கூறி தன் அறைக்குள் சென்று விட்டாள் ரஷினா..

கொஞ்ச நேரம் நல்லா பேசிட்டு அப்புறமா எல்லா உண்மைகளையும் சொல்லலாம்னு பார்த்தா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.