Page 6 of 16
பின் பாரதியை பார்த்த வசி
“அப்படி என்ன பாரதி... என்னை பற்றி கலாய்ச்சுகிட்டிருந்த?? “ என்றான் ஆர்வத்துடன் சிரித்தவாறு...
“ஹீ ஹீ ஹீ... அதுவா அண்ணா... இந்த த்ரீ இடியட்ஷ் மாதிரி நீங்க நண்பர்கள் மூனு பேர்ல இரண்டு பேருக்குமே அவங்கள மாதிரியே உரிச்சு வச்சு பொண்ணா பொறந்திருச்சா....
அப்ப உங்களுக்கும் கண்டிப்பா பொண்ணுதான் பிறக்கும் னு சொல்லி கிட்
...
This story is now available on Chillzee KiMo.
...
கி கொடுத்து, பார்க்க வந்த அனைவருக்கும் நன்றி சொல்லி பூரித்து இருந்தான் மகிழ்ச்சியில்....
சிறிது நேரம் அங்கு பேசி கொண்டிருந்து விட்டு அனைவரும் மீண்டும் நிகிலனுக்கு வாழ்த்து