Page 5 of 27
வாரத்தில நிறைய விசயம் நடந்திருக்கு முக்கியமா அண்ணனை பாருங்க எவ்ளோ மெலிஞ்சிப் போய் இருக்காரு, முகமே சரியில்லை பார்க்கவே கவலையா இருக்கு, யாரோ அவரை கஷ்டப்படுத்தியிருக்காங்க, நான் அவங்களை சும்மா விடமாட்டேன்” என கத்த பாட்டியே சட்டென அவனது கையை பிடித்து இழுத்து மிர்ணாளினியின் முன் நிற்க வைத்து
”பார்த்துக்கடா இவளாலதான் சின்னய்ய ... >இது ஒண்ணும் காதல் திருமணம் இல்லை இங்க யாருமே காதல் செய்யவும் இல்லை
This story is now available on Chillzee KiMo.
...