Page 7 of 27
”சரிண்ணா கவலையை விடுங்க அதான் நான் வந்துட்டேன்ல, உங்களையும் அண்ணியையும் சேர்த்து வைக்கறது என் பொறுப்பு” என சொல்ல ரங்கனோ
”வேணாம்டா மிர்ணாளினி விசயத்துக்குள்ள நுழையாத, மத்த விசயங்களை போல இது அவ்ளோ சீக்கிரம் முடியாத விசயம், இது மனசு தொடர்பான விசயம், உன்னால இதை சரி செய்ய முடியாது நானே பார்த்துக்கறேன்”
”அண்ணா நான் இரு ... ங்கனுக்கு காபி டம்ளருடன் முதலில் வந்த மிர்ணாளினியோ ரங்கன் இறுதியாக சொன்னதைக் கேட்டு அதிர்ந்து சிலைபோல் நிற்க கூடவே வீட்டில் இருந்தவர்கள் வந்து குழப்பத்துடன் நிற்கவும் ரங்கனுக்கே தர்மசங்கடமாகிப்
This story is now available on Chillzee KiMo.
...