Page 7 of 14
வினோதினி கிளம்ப .... அந்த வினோதினியின் நடவடிக்கைகள் மட்டும் வினோதமாக பட்டது அவளுக்கு ....இவள் சென்று விநோதினியிடம் பேசினாலே “அம்மா” என்று ஓடிவிடுகிறாள் அல்லது “அண்ணா”என்று ஓடிவிடுகிறாள் .... இதுவரை அதிகபட்சம் இரண்டு முறை தான் அவளிடம் பேச இவள் முயன்றது, அதற்கு கூட ஏன் இந்த ஓட்டம் என்று புரியவில்லை அவளுக்கு ..... இதில் அன்று “ஜாலி ஜாலி” என்று குதித்தாளே என்று குழப்பம் இவளுள
...
This story is now available on Chillzee KiMo.
...
ிமையாய் சென்று வினோதினி கை பிடித்து “வாடா குட்டி பொண்ணு நாம போவோம்” என்று சொன்னபடி அவளை தன்னோடு கூட்டணி சேர்க்க ...வினோதினியோ திரும்பி தனது அண்ணனை பார்க்க ...அவன் கண்ணசைவிற்கு பின் தான் இவளோடு