(Reading time: 8 - 16 minutes)
Ringa ringa roses
Ringa ringa roses

கவனிக்கும் நிலையில் இல்லை.

“உன் லட்சியம் நிறைவேறணும்  . . . நான் எந்த கூட்டத்தையும் சார்ந்தவன் இல்ல” என அவள் வினாக்களுக்கு பதில் அளித்தான்.

“என் லட்சியம் என்ன?“  புன்னகை பூத்தபடி கேட்டாள்

“அந்த மிருகத்தை வேட்டையாடணும் இல்லயா?”

ஆமென்றவாரு தலையசைத்தவள் . .“ரெண்டு மிருகம்” என்றாள்

காலடி ஓசைகள் அந்த அமைதியை கிழித்தபடி கேட்டது. பரத் அருகி

...
This story is now available on Chillzee KiMo.
...

் கேட்டவள் சட்டென நின்று அவன் பக்கம் திரும்ப அவன் இன்னமும் விடாமல் “ஆப்ஷன் ஒன்னா இல்ல டூவா?” கேட்டான்.

அவள் மனக் கண்முன் திலக்கும் சிவராமனும் துடிதுடிப்பது தெரிந்தது. . . அவள் முகத்தில்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.