Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 09 - ஸ்ரீ - 5.0 out of 5 based on 2 votes
Vannamillaa ennangal

நினைத்தவளோ சட்டென சிரித்து விட காரைக் கிளப்பியவன் அவளை விசித்திரமாய் பார்த்தான்.

உப்ஸ்..சாரி..”

பரவால்லையே உனக்கு சிரிக்க கூட தெரியுமா..உண்மையை சொல்லணும்னா உன்னை பார்த்த அப்பறம் நான் நினைச்சேன்சிரிக்காம சிடுமூஞ்சியா இருந்தா இவ்ளோ மோசமாவா இருப்போம்னு “,என்றவன் லேசாய் புன்னகைக்க

ஹாங்ங்ங்..தட் வாஸ் அ குட் ஜோக்..நான் நாளைக்கு சிரிக்குறேன்..”

ஹா ஹா …”என்றவன் சத்தமாகவே சிரித்திருக்க அவளுக்குமே சிரிப்பு வந்திருந்தது.

சரி சொல்லு ஏன் சிரிச்ச?”,என்று அவன் மீண்டும் அதையே கேட்க உணவு மேசையில் நடந்ததையும் தாங்கள் கிளம்பும் போது அவர் முறைத்ததையும் கூறி அவள் சிரிக்க அவனிடத்தில் பதில்லாமல் போனதை உணர்ந்து அவனைப் பார்க்க சிரிப்பு இருந்த இடம் தெரியாமல் போயிருக்க அத்தனை காட்டமாய் ஸ்டியரிங்கை இயக்கிக் கொண்டிருந்தான்.

ஹே ரிலாக்ஸ்இதுக்கே கோபப்பட்டா எப்படி??”,என்றவள் அந்த காகிதத்தை அவனிடத்தில் நீட்ட காரை ஓரமாய் நிறுத்தியவன் அதைப் படித்துவிட்டு கசக்கி எரிந்திருந்தான்.

வாட் த ஹெல்!!!”

மகிழன்கூல்..”

ஐ காண்ட்..ஏதோ த்ர்ட் ரேட் கிரிமினல் மாதிரி லெட்டர் எல்லாம் அனுப்பிகிட்டு..ச்சஇன்னைக்கே இதுக்கு ஒரு முடிவு கட்றேன் நான்..”

சர் ஜி ப்ளீஸ்..நீங்க இல்லைனாலும் நானே முடிவு கட்டுற ப்ளான்ல தான் இருக்கேன்.ஒரு ஒன் அவர் டைம் கொடுங்க ஐ வில் மீட் யூ இன் யுவர் ஆபீஸ்..அதுவரை ரிலாக்ஸ்..அண்ட் என்னை அதோ அந்த பில்டிங்கிட்ட இறக்கி விட்டுருங்க..”

சூரஜ்ஜோட ஆபீஸ் ஆச்சே அது?”

யா யூ ஆர் ரைட்..சோ இங்கிருந்து நேரா உங்களை மீட் பண்ண வரேன் அதுவரை ஸ்டே காம்..பை..அண்ட் தேங்க்ஸ் ஃபார் தி லிப்ட்..”,என்றவள் கண்சிமிட்டி காரை நகர்த்தச் சொல்ல பெருமூச்சோடு வண்டியை கிளப்பி அவளை அங்கு இறக்கி விட்டுச் சென்றான்.

தொடரும்...

Episode # 08

Episode # 10

Go to Vannamillaa ennangal story main page

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site’s content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

About the Author

Sri

Latest Books published in Chillzee KiMo

  • Aazhiyin kadhaliAazhiyin kadhali
  • En idhayam kavarntha thamaraiyeEn idhayam kavarntha thamaraiye
  • Idho oru kadhal kathai Pagam 1Idho oru kadhal kathai Pagam 1
  • Kadhal CircusKadhal Circus
  • MashaMasha
  • Nilave ennidam nerungatheNilave ennidam nerungathe
  • Unnai kaanaathu urugum nodi neramUnnai kaanaathu urugum nodi neram
  • Ullathal unnai nerungugirenUllathal unnai nerungugiren

Completed Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 09 - ஸ்ரீsaaru 2019-10-29 12:43
Nice update sri
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 09 - ஸ்ரீஸ்ரீ 2019-10-28 08:48
Thank you so much everyone..😍😍😍😍
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 09 - ஸ்ரீmadhumathi9 2019-10-28 05:39
:clap: nice epi :clap: interesting aaga irukku :thnkx: 4 this epi (y) eagerly waiting for next epi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 09 - ஸ்ரீSrivi 2019-10-27 23:15
Happy Diwali Sissie.. Superb updates.. viru virupukku panjame illa.. Awesome.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 09 - ஸ்ரீதீபக் 2019-10-27 18:19
wow Sis episode is really super :clap: . The flow in the story is really interesting and that leads to increase in the hike of the next episode. Eagerly waiting for next episode what is going to happen? :thnkx: for this episode. :GL: for next one. Try to give some more pages. Happy Diwali sis :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 09 - ஸ்ரீJeba 2019-10-27 17:27
Viruvirupa poguthu story... Ena nadanthirukum.. Ini ena nadak... Waiting for next epi :clap:
Reply | Reply with quote | Quote

Coming Soon...

Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee
Go to top