Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 10 - நந்தினிஸ்ரீ - 5.0 out of 5 based on 2 votes
Hello my bodyguard

வருவா நம்மலும் மத்தவங்க மாரி பின் வாங்க கூடாது கவின்  நாமா  நம்மன்னால முடிஞ்ச வரைக்கும் முயற்சி பண்ணணும் தோல்வி அடைஞ்சாலும் சரி கடைசி வரைக்கும் போராடனும் என்ன சொல்ற கவின் என மன்வீர் கவினின் தோல் பட்டயை பிடித்து கேட்க எனக்கு இதுல நம்பிக்கை இல்ல மன்வீர் இருந்தாலும் உன் கூட துணையா இருப்பேன் மன்வீர் உனக்காக உன்னோட தன்னபிகைக்காக என கவின் கூறினான்.

தேவ இல்லாம வாய விட்டுட்டோமோ பசி வேற எடுக்குது வீட்ல வேற ஒன்னும் இல்ல இனிக்குன்னு பாத்து தான் இந்த கிச்சன்ல  ஒன்னும் இருக்காது சை என கிச்சனை சி பி ஐ ரைட் செய்வது போல நோண்டி புரட்டி போட்டு கொண்டிருந்தாள் சாரா பேசாம ஆன்லைன்லயே ஆர்டர் பண்ணிடலமா என அவள் யோசிக்கும் மோது காலிங் பெல் அடித்தது.

 சாரா கதவை திறந்து பார்த்த போது  ஹாய் சாரா பேபி!!! எப்படி இருக்க இப்பல்லாம் உன்ன பாக்கவே முடியல ரொம்ப பிசியா இருக்க  போல நான் ஒரு நியூ டிஷ் ட்ரை பண்ணேன் இன்னிக்கு அதான் உன்கிட்ட டேஸ்ட் பாக்க கொண்டு வந்தேன் எப்படி இருக்குனு கொஞ்சம் டேஸ்ட் பண்ணி சொல்றியா சாரா என வேணு மூடியை திறக்க ஆவி பறக்க சில்லி சிக்கன் கிரேவி சில்லி ரெட் கலரில்  கொத்தமல்லி பெப்பரெல்லாம் போட்டு கம கம க்க இருந்தது அதை மோர்ந்து பாத்து விட்டு வாவ் சமயா இருக்கு இந்த பிலேவர் வேணு என சாரா சொல்ல ஊஊ.....சக்ஸஸ் சாரா பேபிக்கு இந்த டிஷ் ரொம்ப பிடிச்சுருக்கு அப்ப கண்டிப்பா நம்ம ரெண்டு பேரும் சேந்து இந்த டிஷ்ஷ பட்டர் நானோட தொட்டு தொட்டு சாப்படலாம் என்ன சொல்ற சாரா என வேணு சாரவிடம் வழிய ம்.... கண்டிப்பா வேணு பட் இப்ப இல்ல ஈவினிங் 6 ‘ 0 கிளாக் ரூப் டாப் ரெஸ்டாரண்ட்ல போ மோது என்ன பிக் அப் பண்ணிக்கோ ஓ கே வேணு என சாரா ஸ்வீட்டாக பேசியதை கேட்ட வேணு வாவ் சுவர் பேபி ஐ வில் பிக் அப் யூ  பேபி ஏத்தி ஏத்தி ஏத்தி நெஞ்சில் தீயை ஏத்தி மாத்தி மாத்தி என் ஸ்டைல கொஞ்சம் மாத்தி என குஷியாக பாடி ஆடி கொண்டே சென்றான் வேணு.

உன்னால மட்டும் தான் இத பண்ண முடியும் வேத் நீ நினைச்சான் தான் இந்த பிளேன்னா சக்ஸஸ் பண்ண முடியும் இல்லனா அவங்கள பிடிக்க  முடியாது சட்டத்துக்கு முன்னாலா அவங்கள கொண்டு போய் நிறுத்தனும் அது நீ மனசு வெச்சா தான் முடியும் வேத் என கவினும் மன்வீரும் மாரி மாரி கூற அதை கேட்ட வேத் இப்ப நான்எங்க அப்பா கிட்ட போய் அவங்க மூணு பேரும் சேந்து பண்ண எல்லாம் தப்பையும் ஒத்துக்க சொல்லனும் அவ்ளதான் மன்வீர் சரி நான் சொல்றேன் என வேத் வேதனையாக சொல்ல எனக்கு புரிது வேத் உங்க அப்பாக்கு இதனால பெரிய தண்டன கடைக்கும்னு ஆனா இத விட்டா வேற வழி இல்ல என மன்வீர் சொல்லி கொண்டிருக்க எனக்கு புரிது மன்வீர் எங்க பண்ண தப்புக்கு அவர் தண்டன

About the Author

---

Latest Books published in Chillzee KiMo

  • Aanantham enakkethu anbe neeyillaathuAanantham enakkethu anbe neeyillaathu
  • Itharku peyar than kadhala thamaraiyeItharku peyar than kadhala thamaraiye
  • Maasilla unmai kadhaleMaasilla unmai kadhale
  • Neerinai thedidum verena naanNeerinai thedidum verena naan
  • Thabangale... Roobangalaai...Thabangale... Roobangalaai...
  • Thedi unai saranadainthenThedi unai saranadainthen
  • Uravendru vantha kadhalUravendru vantha kadhal
  • Siru Kathai ThoguppuSiru Kathai Thoguppu

Add comment

Comments  
# RE: தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 10 - நந்தினிஸ்ரீAdharvJo 2019-11-01 21:09
As always (can't miss this (y) ) sema adhiradi-ana updates ma'am :clap: :clap: :hatsoff: Ore express mathiri running and very lively portrayal :dance:

Sarah oda step dad is really sick 3:) steam But rathi idhai ellam eppo therinjika poranga :Q: so sad of her too facepalm Jay kitta koduka patta buddha layum ethavdhu secret mission irukkumo :Q:

So manveer started following for our heroine ;-) Sentimentala pesi pesi-a ivara kavuthudalam pole irukku :P venuku bulb confirm :D Nice to see that Iniya and Vedh are going to live for each other :dance:

Ivangalodu master plans ellam ena agumnu therinjika avalaga irukken…. :yes: thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 10 - நந்தினிஸ்ரீNandhini shree 2019-11-01 21:32
Thanks Jo for your sweet comments :grin: thanks for supporting me :hatsoff:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 10 - நந்தினிஸ்ரீதீபக் 2019-11-01 07:50
wow Really super episode Nandhini :clap: . The flow in today's episode is really interesting and :cool: to read. Really feeling like watching thriller film while reading the story. Only disappoint i had Nandhini is only less pages so i completed soon i expected more pages from you 😓. Atlast vedhu and innaya joined together and vedh is helping Mahavir to slove the problems . Eagerly waiting for next episode to see what is going to happen next? :thnkx: for this episode. :GL: for next one.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 10 - நந்தினிஸ்ரீNandhini shree 2019-11-01 14:06
Hi Deepak sorry for disappointing you :sad: but I don't have time to write these days I am busy with my official work o will try to write more thanks for your comments as always :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 10 - நந்தினிஸ்ரீNandhini shree 2019-11-01 14:07
Thanks Madhu mam for your response for each and every episode :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 10 - நந்தினிஸ்ரீmadhumathi9 2019-11-01 06:18
:clap: nice epi (y) eagerly waiting for next epi. :thnkx: 4 this epi.vedh appaavukku,jaikku aabaththu varaamal irukka vendume? Katha I interesting aaga poguthu. :GL:
Reply | Reply with quote | Quote

Coming Soon...

Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee
Go to top