Page 2 of 4
அமுதா கையில் இருந்த மோதிரத்தை திருகியப் படி, நிர்மல் பக்கம் பார்த்து முறைத்தாள்... அவளின் மோதிரம் தவறி கீழே விழுந்தது... அதை எடுத்துக் கொடுத்த மஞ்சு,
“வாவ்... புக்ல தான் படிச்சிருக்கேன்... இதுவரைக்கும் நேரா சங்கத் தலைவி ரேஞ்சுக்கு யாரையும் பார்த்ததே இல்லை... மோதிரம் மட்டுமா... வளையலும் கழண்டு கீழே விழனுமே... அம்மு இருந்தாலும், இப்படியா குமரனுக்காக ஏங்குறது???” என்ற
...
This story is now available on Chillzee KiMo.
...
ம்ப, இருவரும் சிரித்தார்கள்...
அன்று வீடு திரும்பும் போது மஞ்சுவின் மனம் உல்லாசமாக இருந்தது... ஆபிஸில் அவ்வப்போது மனோஜ் பார்க்கும் பார்வை... அமுதாவின் வாழ்வில் நெருங்கிக் கொண்டிருக்கும்