Page 7 of 7
இது எல்லாத்தையும் விட முக்கியம் உங்க வீட்டு மனுஷங்களுக்கு வீட்டுக்குள்ள மட்டுமே நடந்த அசம்பாவிதங்கள் இப்போ வெளியேவும் நடக்குதுனா..கொலைகாரனுக்கு யாரோ ஒருத்தர் மறைமுகமா சப்போர்ட் பண்ண ஆரம்பிச்சுருக்காங்க..அது யாரா இருக்கும்??
இப்படி எல்லாமே கேள்வியாக மட்டும்தான் என்கிட்ட இருக்கு..சீக்கீரமே அத்தனைக்கும் பதில் கண்டு பிடிப்போம்..”,என்றவள் தீவிர சிந்தனையில் இருக்க மகிழனோ என்ன சொல்வது என்று கூடத் தெரியாமல் விழி வி.லித்து நின்றிருந்தான்.
தொடரும்...