தொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 03 - சசிரேகா
சீதா மகாலட்சுமியின் மகிழ்ச்சியைக்கண்ட கோதைநம்பியின் கண்கள் ஆனந்தக்கண்ணீரால் நிறைந்துவிட அதைக்கவனித்த செந்தில்மாறன்நம்பியோ வியந்தான். அதே சமயம் வாசலில் அரவம் கேட்கவும் யார் என பார்த்தான் அங்கு சீனிவாசன்நம்பி சீதாவை பார்த்து அவரும் ஆனந்தக்கண்ணீர் விடவே அதிசயித்தான்.
சீதாவை நினைத்து இருவரும் ஆனந்தக்கண்ணீர் விடுவதைக்கண்டு ஏதோ ஒன்று சீதாவின் வாழ்வில் நடந்துள்ளது என்பதை புரிந்துக் கொண்டான். அதைக்கேட்டு சங்கடப்படுத்த விரும்பாமல் பேச்சை திசை திருப்பினான்
”மாமா நான் வந்ததை நினைச்சி ஆனந்தக்கண்ணீர் விடறீங்களே மாமா என்மேல அம்புட்டு பாசமா உங்களுக்கு ... ”ஊர்ல இருந்து மாமா வந்திருக்காருப்பா” என்றாள் ”மாமாவா” என கேட்டப்படியே பார்க்க செந்திலோ தன்னையே கெத்தாக காட்டிக்கொண்டு
This story is now available on Chillzee KiMo.
...