Page 5 of 9
"ப்ளீஸ் பாலா ....நான் கீழ போய் படுத்துக்கிறேனே ....எனக்கு அன்ஈஸியா இருக்கு பாலா” என்று கெஞ்ச ...
"அதே தான் நானும் சொல்றேன் ...மேனேஜரம்மா ...நீங்க கீழ படுத்தீங்க ...அதே அன்ஈஸி என்னை கெட்டவனா மாத்திடும் பரவாயில்லையா..? என்று கேட்க
அவன் மேல் இருந்த காலாலே அவனை ஒரு உதை .. உதைத்தாள் அவள்.
"ஐயோ... கழுதை உதைச்சிடுச்சே" என்று சொன்னவன் மீண்டும் காலை அவன் மீ
...
This story is now available on Chillzee KiMo.
...
டைம் இருக்கா ?”அவளுக்கு என்று கேட்க
"வேற வேலை என்ன சொல்லு ...பொன்னி ...எப்ப பாரு க்ளாஸ் போறது ...எழுதுறது ...படிக்கிறது .... இவளை நினைச்சாலே எனக்கு வருத்தமா இருக்கு .... யார் கிட்டயும்