Page 5 of 8
“உன் நம்பரை தான் க்விக் டையல் நம்பரா வச்சிருக்கேன் அபி. கவலையே படாதே, அப்படி கீறல் படுற மாதிரி தெரிஞ்சா உடனே உனக்கு போன் செய்றேன். நீ வந்து என்னை காப்பாத்திடு”
“அது என்ன தேன் நம்பர் இல்லாம இவர் நம்பர் வச்சிருக்கீங்க சத்யா?” – சக்தி
“அவர் நம்பரை போட்டு விஷயத்தை சொன்னேன்னு வைங்க அவர் சூப்பர்மேன் மாதிரி பறந்து வந்து காப்பாத்திடுவார். ஆனால் அதுக்கு அப்புறம் அவர
...
This story is now available on Chillzee KiMo.
...
நீ போன் அட்டென்ட் செய்யலை, ஏன்?”
“சக்தி வீட்டுக்கு வந்திருந்தாங்க பேசிட்டு இருந்தேன்.”
“அதுக்கு முன்னாடி நாள் நான் வீட்டுக்கு வந்த நேரத்துல நீ வீட்டுலேயே இல்லை. ஏன்?”