Page 7 of 8
குரல் அழைத்தது.
சக்தி ஜீப்பில் இருந்து இறங்கி பார்த்தாள். சத்யா திரும்பிப் பார்த்தாள்.
“சத்யா, அங்கே எதுக்கு போற, இங்கே வா...”
“சக்தி, நான் சொன்னேனே என் பிரெண்ட் அது இவங்க தான்” என்று ரகசிய குரலில் சக்தியிடம் சொல்லி விட்டு, தோழியிடம் பேசினாள் சத்யா.
“சவீதா, உன்னை கவனிக்கவே இல்லை”
“அங்கே எதுக்கு போற சத்யா? வா வீட்டுக்கு வா”
சவ
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
“உனக்கு புரியலை சத்யா. அவ கேரக்டர் சரி இல்லை. அது மட்டுமில்லை, கொலையும் செஞ்சவ”
“என்னது?”
“தேன் சார் கிட்ட வந்த கேஸ் தான். சேகரன்னு ஒருத்தன் செத்துப் போயிட்டான். இவ தான்