(Reading time: 33 - 66 minutes)
Azhagana Ratchashiyae!!!
Azhagana Ratchashiyae!!!

சொல்றதைத்தான் கேட்கணும்.. என் மேனேஜர் வேற னு வாய் சவடால் விட முடியாது.. “ என நக்கலடித்து சிரித்தா அபர்ணா..

அதை  கேட்டு கடுப்பான  சந்தியா

“ஹே போதும் அடங்கு டீ ஆப்பு...ரொம்ப ஓவரா ஆடாத..   “ என்று முறைத்தாள்..

பின் மேலும் சில மாற்றங்களை விளக்கி கூறிய கோதண்டம்

“எனி குவஸ்டின்ஸ் ? “ என்று  பார்க்க, சந்தியா ஏதோ கேட்க வர,

...
This story is now available on Chillzee KiMo.
...

சந்திக்கும் பொழுதெல்லாம் அவனை முறைத்து கொண்டே சென்றாள்...

ன்று  மதிய இடைவேளைக்கு பிறகு அனைவரும்  மும்முரமாக வேலை பார்த்து

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.