Page 10 of 20
அப்படியே அங்கு வந்திருக்க, அவனின் வசீகர தோற்றத்திலும் ஆறடி உயரத்திலும் ஆளை கவிழ்க்கும் கம்பீர தோற்றத்திலும் தலை சுற்றி போன பெண்கள் அவனையே இமைக்க மறந்து பார்த்தனர்..
அதை கண்ட அஜய் ம் ப்ரவீன் ம்
“தல.. இதுக்குத்தான் நாங்க உங்க கூட வர மாட்டோம்னு சொன்னோம்.. பாருங்க.. எல்லாரும் உங்களையே சைட் அடிக்கறாளுங்க.. ஒரு ஆறுதலுக்காக கூட எங்க பக்கம் யாரும் திரு
...
This story is now available on Chillzee KiMo.
...
ாணி வைத்திருந்த அடையாளமாக செக்க சிவந்திருந்த பாதத்தில் அந்த மெல்லிய கொலுசு தழுவி கொண்டிருக்க, அதில் இருந்த ஓசைதான் காலையில் இருந்து அவனை இம்சித்து வருகிறது என புரிந்தது..