Page 11 of 11
அவனும் தூங்கியிருக்க மாட்டான்..!
"கொடுமை பண்றீங்க மேனேஜரம்மா .... புருஷனாவது குடிச்சிட்டு தான் பொண்டாட்டியை உதைப்பான் ...இங்க பொண்டாட்டி தூங்குறதுக்கெல்லாம் புருஷனை உதைக்கிறா ."என்று சொல்ல
"அந்த பொண்டாட்டி தான் சொன்னா இல்ல ...வேண்டாம் டா கட்டிக்காத கொடுமை படுத்துவான்னு சொன்னா இல்ல" என்று இவளும் சொல்ல ...
“சரி விடுங்க மேனேஜரம்மா ...தூங்குங்க” என
...
This story is now available on Chillzee KiMo.
...
style="font-size: 14pt;">Go to Ethir ethire neeyum naanum story main page