Page 6 of 11
சாப்பிட்ட பின்னாடி தான தூங்க போவாங்க ..... அது உனக்கு நல்லா தெரியும் தான ..பின்ன ஒரு ஒன்பது மணிக்கு வந்து கொட்டிக்கிட்டு போக வேண்டியது தானே ...?" என்று கேட்க
"எல்லா நாளும் இப்படி ஆகாது பொன்னி ..இப்ப கொஞ்சம் பிசி" என்றான் அவன்....
“அதெல்லாம் உன் தலைவலி பாலா .... நீ பிரீயோ ...பிஸியோ...எங்க இருந்தாலும் சரி ...ஒன்பது மணிக்கு டின்னர்க்கு வந்திடு ....இல்லையா ...ட
...
This story is now available on Chillzee KiMo.
...
டம் பேசுவாள் ..... ஆனால் மனம் விட்டு தாயிடம் பேசவில்லை பொன்னி ....தாய் தனது திருமண வாழ்வு குறித்து கேட்டுவிட்டால்.....? முடிந்தவரை இவள் அழைப்பதில்லை ..... இப்போதும் அவள் பாதத்தை பிடித்து விடும்