Page 10 of 11
"விட சொல்லி நானும் வற்புறுத்த மாட்டேன் ..."
"என் பணம் வேணுமா ..வேண்டாமா உனக்கு?” என்று கேட்டவள் .. “ஓ அன்னிக்கு ஒத்த பைசா தரமாட்டேன்னு சொன்னதை மனசுல வெச்சிக்கிட்டு ...நீ தான் சொல்லி வெச்சிருக்கியா ..?" என்று அவள் கேட்க
"அடி என் புத்திசாலி பொண்டாட்டி” என்று மனம் அவளை பாராட்டியது
"ம்" இருக்கலாம்னு வெச்சிக்கோயேன்” ...என்றான் அவனும் ..
"ஏதோ கோப
...
This story is now available on Chillzee KiMo.
...
ம்ம லக்கி டா" என்று வாய்விட்டே சொன்னான் .. அவன்
திரும்பி அவனை முறைத்தவள் ...தலையணை மீது படுத்து கொண்டு அவன் மீது காலை போட்டாள் ரெண்டு உதை கொடுக்காமல் போனால் அவளும் தூங்கியிருக்கமாட்டாள்